• 1.jpg
 • 2.jpg
 • 3.jpg
 • 4.jpg
 • 5.jpg
 • 6.jpg
 • 9.jpg
 • 10.jpg
 • 11.jpg
 • 13.jpg
 • 14.jpg
 • 15.jpg
 • 16.jpg
 • 17.jpg
 • 18.jpg
 • 19.jpg
 • 21.jpg
 • 23.jpg

ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி பிரதிஷ்டையின் நோக்கம்: உலக அமைதிக்காகவும், பஞ்ச பூதங்களின் நிலைப்பாட்டை சமப்படுத்தவும், பக்தர்களின் கோரிக்கையை எளிதாக நிறைவேற்றவும், அவளை அணுகி பணிவிடை செய்பவர்க்கு நிர்குணமும், சகுணமும், கருமமும், பக்தியும், யோகமும், ஞானமும், இல்லறமும், துறவறமும், அவள் அளிப்பாள்.

அவளே பிரம்மா (சிருஷ்டி கர்தரி ப்ரஹ்மரூபா), அவளே விஷ்ணு (கோப்திரீ கோவிந்த ரூபினி), அவளே சிவன் ஆகவும்,  உலக ஆட்சி செய்யும் அரசியாக, மாதாவாக ஸ்ரீ லலிதாம்பிகை திகழ்கிறாள் (ஸ்ரீ மாதா, ஸ்ரீ மஹா ராக்ஞி, ஸ்ரீமத் சிம்ஹாசனேஸ்வரி) என ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமம் வருணிக்கின்றது.

இவ்வாலயத்தில் இதற்கு முன் நடந்த ஹோமங்கள் 

 1. சதசண்டிகா  ஹோமம் (9 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்டது)
 2. லக்ஷ்மி ஹோமம் 
 3. ம்ருத்யுஞ்சய ஹோமம் 
 4. சுதர்சன ஹோமம் 
 5. ஸ்ரீ லலிதாம்பிகை நவாவரண பூஜை 

 

 Kindly remit the Payments for Pooja/ Donations to the below mentioned bank account.

Account Holders Name

LALITHA PARAMESHWARI AALAYAM

Account Number

099100050306085

Bank Name

TAMILNAD MERCANTILE BANK LTD (TMB)

Branch Name

Padanthalumoodu

Code: 000099

IFSC Code

TMBL0000099

MICR Code

629060008